நாடாளுமன்ற உறுப்பினர் கே.எச். நந்தசேன காலமானார்

221

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கே. எச். திரு.நந்தசேன திடீர் சுகவீனம் காரணமாக காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 69.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here