follow the truth

follow the truth

May, 21, 2024
Homeவிளையாட்டுவனிந்துவுக்கு பதிலாக விஜயகாந்த்

வனிந்துவுக்கு பதிலாக விஜயகாந்த்

Published on

வனிந்து ஹசரங்க உபாதை காரணமாக 2024 ஐபிஎல் தொடரில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ள நிலையில், அவருக்கு பதிலாக இலங்கையின் இளம் கிரிக்கட் வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் அணியில் இடம்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இதேவேளை கடந்த ஆண்டு இடம்பெற்ற ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கென வலைப்பந்து பயிற்சிக்கான பந்துவீச்சாளராக வியாஸ்காந்த் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

குசல் மெண்டிஸுக்கு விசா கிடைத்தது

இலங்கையின் சிறந்த துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸுக்கு எதிர்வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில்...

எல்பிஎல் கிரிக்கெட் போட்டி வீரர்கள் ஏலம் இன்று

2024 லங்கா பிரீமியர் லீக், எல்பிஎல் கிரிக்கெட் போட்டி வீரர்கள் ஏலம் இன்று நடைபெறவுள்ளது. கொழும்பில் நடைபெறும் இந்த வீரர்கள்...

2024 ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்

17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸை 27 ஓட்டங்களால் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு...