இலங்கைக்கான வெங்காய ஏற்றுமதி மீதான தடையை இந்திய அரசாங்கம் நீக்கியுள்ளது.
இதன் மூலமாக 10,000 மெற்றிக்தொன் வெங்காய ஏற்றுமதிக்கு இலங்கைக்கு இந்தியா அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கின்றன.
வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகத்தின் இணக்கப்பாட்டின் அடிப்படையில், வெங்காயம் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை இந்திய அரசு நீக்கியுள்ளது.