இம்முறை கேக் உற்பத்தியில் வீழ்ச்சி

156

முட்டை விலை அதிகரிப்பு காரணமாக பண்டிகைக் காலங்களில் பேக்கரி உரிமையாளர்கள் கேக் உற்பத்தி செய்யவில்லை என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன, பெரிய அளவிலான பேக்கரி உரிமையாளர்கள் மட்டுமே சுமார் 25% கேக் உற்பத்தி செய்ததாக குறிப்பிட்டார்.

தற்போது சந்தையில் முட்டை ஒன்றின் விலை 55 ரூபாவாக அதிகரித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here