follow the truth

follow the truth

May, 18, 2024
HomeTOP2ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சிகளின் 15 பேர் கலந்துரையாடல்

ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சிகளின் 15 பேர் கலந்துரையாடல்

Published on

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துகொண்டுள்ள உடன்படிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவளிக்க சுமார் 10-15 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த சட்டமூலத்தை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.

மே தின பேரணியில் இதற்கு ஆதரவளிக்குமாறு பாராளுமன்றத்தில் உள்ள அனைவருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

எவ்வாறாயினும், கட்சி இதற்கு எதிராக இருந்தாலும், இதற்கு ஆதரவளிப்பது தொடர்பாக எதிர்க்கட்சி மற்றும் அரசாங்க உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

LATEST NEWS

MORE ARTICLES

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொவிட்

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே 5 முதல் 11...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...