follow the truth

follow the truth

May, 20, 2025
HomeTOP2"பொஹொட்டுவவுக்கு வாக்களித்த மக்களுக்காக நிற்கிறேன்"

“பொஹொட்டுவவுக்கு வாக்களித்த மக்களுக்காக நிற்கிறேன்”

Published on

பொஹொட்டுவவுக்கு வாக்களித்த மக்களுக்காக நிற்க வேண்டிய பொறுப்பு தமக்கு உள்ளதாக நேற்று (05) மத்துகமவில் நடைபெற்ற கட்சியின் பேரணியில் உரையாற்றிய மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்தார்.

அந்தக் கட்சி உறுப்பினர்கள் பொஹொட்டுவவுக்கு வாக்களித்தது ரணில் விக்கிரமசிங்கவுடன் பயணம் மேற்கொள்ள அல்ல என்றும் அந்த வாக்குகளின் உரிமை அவர்களுக்கு உண்டு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடுவெல நீதவான் அலுவலகம் சீல் வைப்புக்கு காரணம் அலுவலக அறையில் தகாத உறவு

கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டார தொடர்பாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில்...

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஏற்பாடு செய்யும் போட்டிகளில் இந்தியா பங்கேற்காது

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஏற்பாடு செய்யும் அனைத்துப் போட்டிகளிலிருந்தும் விலக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்குக்...

ஜோ பைடனுக்கு புற்றுநோய்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, முன்னாள் ஜனாதிபதிக்கு புரோஸ்டேட்...