follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉலகம்முதல் தடவையாக இஸ்ரேலை எச்சரித்த அமெரிக்கா

முதல் தடவையாக இஸ்ரேலை எச்சரித்த அமெரிக்கா

Published on

இஸ்ரேல் பலஸ்தீனின் ரபா பகுதியை தாக்கினால் அல்லது அங்கு குண்டு வீசினால் நாங்கள் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துவோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

சி.என்.என் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் வைத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார். அத்தோடு பகிரங்கமாக இஸ்ரேலை அமெரிக்க எச்சரித்த முதல் தடவை இது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் ரபா பகுதியில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

பங்களாதேஷ் கொக் பஸார் அகதிகள் முகாமுக்கு அடுத்த மிகப்பெரிய அகதிகள் முகாம் அமைந்துள்ள பகுதியா ரபா பகுதி பார்க்கப்படுகின்றது.

LATEST NEWS

MORE ARTICLES

ரைசியின் மரணத்திற்கு மோடி இரங்கல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் தனக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாகக் கூறிய இந்தியப் பிரதமர், மறைந்த ஈரானிய...

ஹெலிகாப்டர் விபத்தில் பலியான மற்ற அதிகாரிகள் யார்?

கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள வர்சகான் மற்றும் ஜோல்பா நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள டிஸ்மார் காட்டில் ஹெலிகாப்டர் விபத்தில்...

ரைசியின் மரணம் ஆழ்ந்த வருத்தமளிக்கிறது – வெனிசுலா

வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (Nicolás Maduro), ரைசியின் மரணத்தால் ‘ஆழ்ந்த வருத்தம்’ அடைவதாக தனது இரங்கல்...