follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுதன்சல்கள் வழங்குவோருக்கான அறிவித்தல்

தன்சல்கள் வழங்குவோருக்கான அறிவித்தல்

Published on

வெசாக் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் தன்சல்களுக்குத் தேவையான சுகாதார ஆலோசனைகளை வழங்கத் தயார் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தன்சல் இடங்களை பதிவு செய்வதற்கு அருகிலுள்ள பொதுச் சுகாதார அதிகாரியின் அலுவலகத்திற்குச் சென்று உரிய அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை வருகிறார் எலொன் மஸ்க்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை ஏற்று எலோன் மஸ்க் தனது Starlink செயற்கைக்கோள் இணைய சேவையை தொடங்குவதற்காக இந்த...

அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான அறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகள் மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில்...

இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் நாளை

விமான விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் நாளை (21) இடம்பெறவுள்ளதாக தெஹ்ரான் டைம்ஸ்...