follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1NMRA முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரிக்கு விளக்கமறியல்

NMRA முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரிக்கு விளக்கமறியல்

Published on

தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று காலை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 10 மணித்தியாலங்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னரே அவரது கைது இடம்பெற்றுள்ளது.

மனித இம்யூனோகுளோபுலின் ஆன்டிபாயடிக் ஊசி சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் அவர் வாக்குமூலம் வழங்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

உலக நீர் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி உரை

10வது உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட அமர்வில் கலந்துகொள்வதற்காக இந்தோனேஷியா சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (20)...

நான்கு நாட்களுக்கு மதுபானசாலைகள் மூடப்படும்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள மதுபானக் கடைகள் மே 23 முதல் 24 வரை மூடப்படும்...

“இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளது”

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் தொடர்பில் இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...