follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP2டி20 உலகக் கிண்ணத்திற்காக செல்லும் இலங்கை அணிக்காக தயாரிக்கப்பட்ட வீடியோ

டி20 உலகக் கிண்ணத்திற்காக செல்லும் இலங்கை அணிக்காக தயாரிக்கப்பட்ட வீடியோ

Published on

எதிர்வரும் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் குழாம் நேற்று (09) அறிவிக்கப்பட்டது.

வனிந்து ஹசரங்க தலைமையிலான இந்த அணியில் 15 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

மேலும் நான்கு வீரர்கள் அணிக்கு மேலதிகமாக அழைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை அணி எதிர்வரும் மே மாதம் 14ஆம் திகதி நாட்டை விட்டு புறப்படவுள்ளது.

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் ஜூன் 1 முதல் 29 வரை நடைபெற உள்ளது.

இலங்கை கிரிக்கெட் வாரியம் இலங்கை அணிக்கு இவ்வாறானதொரு காணொளியை வெளியிட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

டெங்கு பரவும் அபாயத்தை குறைக்க நடவடிக்கை

மழையுடன்கூடிய காலநிலை காரணமாக கொழும்பில் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான...

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...

சஜித் – அநுர விவாதம் ஜூன் 6

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்திற்கு சஜித் பிரேமதாச வழங்கிய திகதிகளில்...