follow the truth

follow the truth

May, 23, 2024
HomeTOP1விஜயதாசவுக்கான தடையுத்தரவு நீடிப்பு

விஜயதாசவுக்கான தடையுத்தரவு நீடிப்பு

Published on

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராகவும் பதில் பொதுச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்ட நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த ஆகியோருக்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இணைப்பு செய்திகள் 

விஜயதாசவின் ஆட்சேபனைகள் நிராகரிப்பு
விஜயதாச பற்றிய தீர்மானம் இன்று

LATEST NEWS

MORE ARTICLES

உருளைக்கிழங்கு இறக்குமதியைக் கட்டுப்படுத்துமாறு கோரிக்கை

உருளைக்கிழங்கு விலையை உயர்த்துவதற்கு இறக்குமதி வரிகளை விதிக்குமாறும், இறக்குமதியைக் கட்டுப்படுத்துமாறும் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர கோரியுள்ளார். பாராளுமன்றத்தின் இன்றைய...

உரிய நேரத்தில் ஐ.தே.க. தூண்கள் எம்முடன் இணையும்

ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடுவது ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் செயற்பாடுகளுக்கு பெரும் தாக்கமாக அமையும் என்பதனால் சஜித்...

கரையோர ரயில் சேவையில் தாமதம்

களுத்துறைக்கு அருகில் இரண்டு இடங்களில் ரயில் பாதையில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக கரையோர ரயில் சேவையில் ரயில்...