follow the truth

follow the truth

December, 3, 2024
Homeஉலகம்ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரி கைது

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரி கைது

Published on

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் மற்றுமொரு உயர் அதிகாரி ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது வீட்டில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் பின்னர் கைது செய்யப்பட்டதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

அவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதாகவும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் குற்றவியல் விசாரணை முகவரகம் தெரிவித்துள்ளது.

அவர் 13 வருடங்கள் பணியாற்றிய இராணுவ பணியாளர் அலுவலகத்திலேயே ஊழல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த இஸ்ரேல் அரசு தடை

இஸ்ரேல் நாட்டில் உள்ள பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்குமாறு அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென்...

100% வரி – இந்தியா, சீனா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் விடுத்த எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப், டாலருக்கு மாற்று வழியைத் தேடும் விவகாரம் குறித்து பிரிக்ஸ் (BRICS)...

ஜோ பைடனால் தனது மகன் ஹண்டருக்கு அதிகாரப்பூர்வ மன்னிப்பு : நீதியின் கருச்சிதைவு – டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது மகன் ஹண்டர் பைடனுக்கு உத்தியோகபூர்வ ஜனாதிபதி மன்னிப்பை வழங்கியுள்ளார், அவர் சட்டவிரோத...