follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2புதிய அரசியல் கூட்டணியில் 15 SJP எம்பிக்கள்

புதிய அரசியல் கூட்டணியில் 15 SJP எம்பிக்கள்

Published on

அடுத்த தேர்தலுக்கு முன், புதிய கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் வரவிருக்கும் பரந்த கூட்டணியின் பணிகளை நிறைவுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஜூலை மாத நடு வாரத்திற்குள் பணிகளை முடிக்க நேற்று கூடிய கூட்டணியின் நிர்வாகிகள் குழு முடிவு செய்தது.

இந்த கூட்டணியில் சேர்வது குறித்து ஏற்கனவே 15 ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஆலோசித்துள்ளதாகவும் கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

எதிர்வரும் 8ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ள புதிய கூட்டணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள ஏறக்குறைய 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...