follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉலகம்உக்ரைன் போருக்கு அரசியல் தீர்வு தேவை

உக்ரைன் போருக்கு அரசியல் தீர்வு தேவை

Published on

உக்ரைன் போரை நிறுத்தி அரசியல் தீர்வை எட்டுமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கேட்டுக் கொண்டார்.

சீனாவிற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான சந்திப்பில் இது குறித்து கலந்துரையாடப்பட்டது.

ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் நல்லுறவு உள்ளது. உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு நிபந்தனையின்றி ஆதரவு அளிப்பதாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் இருந்தபோது, ​​பிரான்ஸ் சென்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார்.

ரஷ்ய-உக்ரைன் போரை அரசியல் தீர்வுடன் முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய ஜனாதிபதி புதினை வற்புறுத்துமாறு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிடம் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் கேட்டுக் கொண்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டிரம்பை கொல்ல ஈரான் திட்டம் – நெதன்யாகு அதிர்ச்சி தகவல்

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

இஸ்ரேல் மீது ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்கிய ஈரான்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் பதில் தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். இந்த சூழல் மத்திய கிழக்கில்...

ஈரான் விமானப்படை தளபதி இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு.

ஈரான் நாட்டின் ஐ,.ஆர்.ஜீ.சி இராணுவ வான்பரப்புக்கு பொறுப்பான விமானப் படை தளபதி அமீர் அலி ஹஜிஸத் இஸ்ரேல் தாக்குதலில்...