follow the truth

follow the truth

June, 14, 2024
Homeஉள்நாடுகொழும்பில் 22 வெள்ள அபாய பகுதிகள் அடையாளம்

கொழும்பில் 22 வெள்ள அபாய பகுதிகள் அடையாளம்

Published on

கொழும்பு மாவட்டத்தில் வெள்ள அபாய பகுதிகள் 22 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

வடிகால் அமைப்புகளின் முறைகேடு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அதன் பொறியாளர் குறிப்பிட்டுள்ளார்.

நீர் வடிந்து செல்லும் கால்வாய்களை அபிவிருத்தி செய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவு

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவடைவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி, வர்த்தக வாகனங்களின்...

கதிர்காமம் மதுபானசாலைகளுக்கு 16 நாட்களுக்கு பூட்டு

ருஹுனு கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹெரவை முன்னிட்டு கதிர்காமம் பிரதேசத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் 16 நாட்களுக்கு மூடுவதற்கு...

அரச அச்சகத் திணைக்களம் சுற்றறிக்கைகளை மீறியுள்ளது

ஜூன் 10 ஆம் திகதி வெளியிடப்பட்ட தணிக்கை அறிக்கையின்படி, வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கையின் விதிகளை மீறி 2023...