follow the truth

follow the truth

July, 9, 2025
HomeTOP1எலோன் மஸ்க் - ஜனாதிபதி சந்திப்பு

எலோன் மஸ்க் – ஜனாதிபதி சந்திப்பு

Published on

இந்தோனேஷியாவின் பாலி நகரில் இடம்பெறும் உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எலோன் மஸ்க்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கையின் மீட்சி, பொருளாதார ஆற்றல் மற்றும் முதலீட்டிற்கான புதிய வாய்ப்புகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசிய ஆராய்ச்சி முன்னுரிமைகளை அடையாளம் காண புதிய குழு

இலங்கையில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், எமது நாட்டில் முதல் முறையாக...

சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டின் சிறைச்சாலைகளில் 12,000 கைதிகளை அடைக்க முடியும் என்றாலும், அற்றில் 33,000 பேர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள்...

பல்கலைக்கழக பகிடிவதை தொடர்பில் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

பல்கலைகழகங்களில் பகிடிவதையை தடுப்பதற்காக தற்போது தயாரிக்கப்பட்டுள்ள வழிகாட்டல் கோவையை கடுமையாக பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்றம், பல்கலைகழக மானியங்கள்...