follow the truth

follow the truth

June, 16, 2024
Homeஉலகம்அயர்லாந்து, ​நோர்வே தூதர்களை திரும்பப் பெறும் இஸ்ரேல்

அயர்லாந்து, ​நோர்வே தூதர்களை திரும்பப் பெறும் இஸ்ரேல்

Published on

அயர்லாந்து மற்றும் நோர்வேயிலிருந்து தமது தூதர்களை திரும்பப் பெறுவதாக இஸ்ரேல் இன்று (22) அறிவித்துள்ளது.

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் ​நோர்வே ஆகிய நாடுகளின் முடிவை எதிர்த்து, இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தங்கள் தூதர்களை உடனடியாக நாடு திரும்புமாறு உத்தரவிட்டுள்ளார்.

இஸ்ரேலின் இறையாண்மை மற்றும் அதன் பாதுகாப்பு குலைக்கப்படுவதை அங்கீகரிக்கும் யாரையும் இஸ்ரேல் பொருத்துக்கொள்ளாது என இஸ்ரேல் காட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் ​நோர்வே ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தமை குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதியாக சிறில் ரமபோசா மீண்டும் தெரிவு

தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதியாக சிறில் ரமபோசா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவின் ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியிற்கும் எதிர்க்கட்சிகளிற்கும் இடையிலான...

பாகிஸ்தானில் போலி செய்திகளை கட்டுப்படுத்த சட்டம்

சமூக ஊடகத்தில் தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட போலி செய்திகள் பரப்படுவதைக் கையாளவென பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய மாகாணமான...

முதன்முறையாக காகங்களுக்கு பறவை காய்ச்சல் உறுதி

கேரளாவில் மக்களை அச்சுறுத்தி வரும் நோய்களில் ஒன்று பறவை காய்ச்சல். இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட கேரளாவில் தான் இதன்...