follow the truth

follow the truth

June, 16, 2024
Homeஉள்நாடுஉருளைக்கிழங்கு இறக்குமதியைக் கட்டுப்படுத்துமாறு கோரிக்கை

உருளைக்கிழங்கு இறக்குமதியைக் கட்டுப்படுத்துமாறு கோரிக்கை

Published on

உருளைக்கிழங்கு விலையை உயர்த்துவதற்கு இறக்குமதி வரிகளை விதிக்குமாறும், இறக்குமதியைக் கட்டுப்படுத்துமாறும் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர கோரியுள்ளார்.

பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குக்கு நிரந்தர வரி விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இது விலையை நிலைப்படுத்த உதவும் என்பதுடன் பற்றாக்குறை ஏற்பட்டால் வரியை நீக்கலாம் அல்லது குறைக்கலாம் ” என குறிப்பிட்டுள்ளார்.

 

LATEST NEWS

MORE ARTICLES

சொத்து வரிக்குப் பதிலாக வாடகை வருமான வரி

2025 ஆம் ஆண்டளவில் நாட்டில் சொத்து வரியை நடைமுறைப்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம்...

சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் தயாரித்தது பழச்சாறு இயந்திரத்தில்?

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் காலத்தில் இந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட சிறார் புற்றுநோய் மற்றும்...

பல இடங்களில் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும் என...