follow the truth

follow the truth

June, 16, 2024
HomeTOP2தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமைகள் இடைநிறுத்தம்

தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமைகள் இடைநிறுத்தம்

Published on

எதிர்வரும் LPL போட்டியில் பங்குபற்றவிருந்த தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லங்கா பிரிமியர் லீக் அறிவித்துள்ளது.

LPL போட்டியின் வெளிப்படைத்தன்மை மற்றும் தரத்தை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக LPL ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் அனில் மோகன் தெரிவித்தார்.

எல்பிஎல் போட்டியில் தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையை வேறு தரப்பினர் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய உரிமையின் கீழ் தம்புள்ளை அணி எல்பிஎல் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறும் என தெரிவிக்கப்பட்டது.

LATEST NEWS

MORE ARTICLES

எங்களை மன்னிக்கவும் – மேத்யூஸ்

குழுவாக முழு நாட்டிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்துள்ளார். இதன்போது ஊடகங்களுக்கு...

வடக்கு மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை வழங்கியவர் மஹிந்த ராஜபக்ஷ

எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளை தோற்கடித்து வடக்கு கிழக்கு மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை வழங்கியவர் ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

தென்னாப்பிரிக்கா மயிரிழையில் தப்பியது

டி20 உலகக் கிண்ணத்தில் இதுவரை நடந்த மிக விறுவிறுப்பான ஆட்டம் இன்று காலை முடிந்தது. நேபாளம் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு...