follow the truth

follow the truth

June, 16, 2024
HomeTOP103 நாட்களில் 03 இலட்சத்திற்கு அதிகமானோருக்கு மின்சாரம் துண்டிப்பு

03 நாட்களில் 03 இலட்சத்திற்கு அதிகமானோருக்கு மின்சாரம் துண்டிப்பு

Published on

சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 3 நாட்களில் 36,900 மின்சார செயலிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அத்துடன் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோருக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தனது உத்தியோகபூர்வ X கணக்கில் குறிப்பொன்றையிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

மின்சார செயலிழப்புகள் மற்றும் மின்விநியோகத்தை வழமைக்குக் கொண்டு வருவதற்காக மேலதிக பணியாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

பல இடங்களில் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும் என...

அடுத்த வாரத்தின் பின்னர் இலங்கை திவால் நிலையில் இருந்து மீளும்

அடுத்த வாரத்தின் பின்னர் இலங்கை திவால் நிலையில் இருந்து வெளியேற முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். சிலாபம்...

எங்களை மன்னிக்கவும் – மேத்யூஸ்

குழுவாக முழு நாட்டிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்துள்ளார். இதன்போது ஊடகங்களுக்கு...