follow the truth

follow the truth

June, 16, 2024
Homeஉள்நாடுமீன் விலை அதிகரிக்கலாம்

மீன் விலை அதிகரிக்கலாம்

Published on

அடுத்த மாதமளவில் மீன்களின் விலை வேகமாக அதிகரிக்கும் என பேலியகொட மத்திய மீன் வர்த்தக வளாகத்தின் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாத காரணம் என அதன் தலைவர் ஜெயக்கொடி விக்கிரமாராச்சி தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

ரயில் சேவைகளில் இடையூறு

பிரதான மார்க்கம் மற்றும் மலையக மார்க்கத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று (16) காலை கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை நோக்கி...

லெவலன் புப்புரஸ்ஸ தோட்டத்திற்கு அமைச்சர் ஜீவன் நேரடி விஜயம்

கண்டி மாவட்டத்திற்கான களவிஜயத்தின் ஒரு பகுதியாக லெவலன் புப்புரஸ்ஸ தோட்டத்திற்கு நேற்று(14) நேரடி விஜயம் செய்த அமைச்சர் ஜீவண்...

ஜெயசங்கர் இலங்கைக்கு

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ். ஜெயசங்கர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மாத இறுதியில் அவர்...