follow the truth

follow the truth

July, 27, 2024
Homeவிளையாட்டுஇந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் 06 இலட்சம்

இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் 06 இலட்சம்

Published on

அமெரிக்காவில் ஆரம்பமாகும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டிக்கான டிக்கெட்டின் குறைந்தபட்ச விலை 2000 அமெரிக்க டாலர்களுக்கு (6 லட்சம் இலங்கை ரூபாய்) விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த கிரிக்கெட் போட்டி வரும் 9ம் திகதி நியூயார்க்கில் நடைபெற உள்ளது.

உலகிலேயே மிகவும் பிரபலமான போட்டி இது என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

LATEST NEWS

MORE ARTICLES

இந்திய T20 தொடரிலிருந்து விலகிய மற்றுமொரு வீரர்

இந்தியாவுடனான T20 கிரிக்கெட் போட்டியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ விலகியதையடுத்து வரவிருக்கும் போட்டிகளில் அவருக்கு பதிலாக...

மகளிர் ஆசிய கிண்ண தொடரின் அரையிறுதிப் போட்டி இன்று

மகளிர் ஆசிய கிண்ண தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி தம்புள்ளையில் ஆரம்பமாகியுள்ளது. இந்திய – பங்களாதேஷ் மகளிர் அணிகள்...

2024 ஒலிம்பிக் திருவிழா நாளை ஆரம்பம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா நாளை (26) கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. 32 விளையாட்டுப் போட்டிகளில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ள...