follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுPort City - China Duty Free கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தில்

Port City – China Duty Free கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தில்

Published on

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தில் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ள சீனா டூட்டி ஃப்ரீ வலயத்தை உள்ளடக்கிய முனையத்தின் நிர்மாணப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளன.

முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அங்கு கண்காணிப்புச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...