follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1தாய்லாந்து செல்ல இனி விசா தேவையில்லை

தாய்லாந்து செல்ல இனி விசா தேவையில்லை

Published on

இலங்கையில் இருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் புதிய விசா ஊக்குவிப்புகளுக்கு தாய்லாந்தின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி இலங்கை சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்திற்குள் நுழைவதற்கு இனிவரும் நாட்களில் விசா தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விசா இல்லாமல் 60 நாட்கள் தாய்லாந்தில் தங்கி இருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல், சர்வதேச பார்வையாளர்களுக்கு தாய்லாந்தின் ஈர்ப்பை மேம்படுத்துவதற்கான பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...

48 மணி நேர வேலைநிறுத்தம்

வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட ரயில் சாரதிகள் தீர்மானித்துள்ளனர்.

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...