follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபுளோரிடாவில் வெள்ளம் - இலங்கை அணியும் பாதிப்பு

புளோரிடாவில் வெள்ளம் – இலங்கை அணியும் பாதிப்பு

Published on

அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இன்று (13) மேற்கிந்திய தீவுகள் செல்லவிருந்த இலங்கை கிரிக்கெட் அணி புளோரிடாவில் இருந்து வெளியேற முடியாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதால், இலங்கை அணி நாளை (14) மேற்கிந்திய தீவுகள் செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...