follow the truth

follow the truth

July, 14, 2024
Homeவிளையாட்டுஇந்தியா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

இந்தியா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

Published on

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சுப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து ரிக்கி பாண்டிங் இராஜினாமா

இந்தியன் பிரீமியர் லீக்கில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக பணியாற்றிய ரிக்கி பாண்டிங் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது...

இந்திய-இலங்கை போட்டியின் புதிய அட்டவணை

இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரின் திகதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு டி20...

ஜூலை 22 இலங்கை வரவுள்ள இந்திய அணி

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20, ஒருநாள் தொடர்களுக்கான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட்  வெளியிட்டுள்ளது. போட்டித் தொடர்களில்...