follow the truth

follow the truth

July, 14, 2024
Homeஉலகம்கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

Published on

இந்தியா – கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நூற்றுக்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில், பலரது உடல்நலம் கலலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

 

LATEST NEWS

MORE ARTICLES

ஜப்பானில் பரவும் தசை உண்ணும் தொற்று நோய்: ஐந்து கர்ப்பிணிப் பெண்கள் பலி

ஜூலை 2023 மற்றும் மார்ச் 2024 க்கு இடையில், ஜப்பானில் ஸ்ட்ரெப்டோகாக்கல் பாக்டீரியா (STSS) காரணமாக ஐந்து கர்ப்பிணித்...

டிரம்பிற்கு உரிய பாதுகாப்பு கிடைக்கவில்லை

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் கவுண்டியில் நடந்த பேரணியில் பேசியபோது, ​​அவரது பாதுகாவலர்களின் அலட்சியத்தால்...

துப்பாக்கிச் சூட்டில் டொனால்ட் டிரம்ப் காயம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பென்சில்வேனியாவில் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது. உரை நிகழ்த்தும் போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு...