follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1"Cambridge Climate Quest" சுயக் கற்கை நெறியை இலவசமாக கற்கும் வாய்ப்பு

“Cambridge Climate Quest” சுயக் கற்கை நெறியை இலவசமாக கற்கும் வாய்ப்பு

Published on

இலங்கையின் கல்வித் துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், 8ஆம் தரம் முதல் 12ஆம் தரம் வரை கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு 3 மொழிகளிலும் “Cambridge Climate Quest” சுயக் கற்கை நெறியை மூன்று மொழிகளிலும் கற்பதற்கான வாய்ப்பு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

மேலும், பிராந்திய உயர்கல்வி தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, அவுஸ்திரேலியாவின் பிலின்டர்ஸ் பல்கலைக்கழகம் (Flinders University) இலங்கையில் தனது பல்கலைக்கழக வளாகத்தை ஆரம்பித்து பல்வேறு துறைகளில் இளமாணி, முதுமாணி பட்டப்படிப்பு மற்றும் உயர்கல்விப் பிரவேசத்திற்கான வாய்ப்புகளை வழங்க உள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...