follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஇன்று முதல் LPL டிக்கெட் வாங்க வாய்ப்பு

இன்று முதல் LPL டிக்கெட் வாங்க வாய்ப்பு

Published on

எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடர்பான அறிவிப்பை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

கண்டியில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று (24) பிற்பகல் 3 மணி முதல் ஆரம்பிக்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தவும்.

https://lk.bookmyshow.com/special/kandy-vs-dambulla/ET00005360?webview=true

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...