follow the truth

follow the truth

July, 17, 2025
Homeஉலகம்ஈரானில் நாளை ஜனாதிபதித் தேர்தல்

ஈரானில் நாளை ஜனாதிபதித் தேர்தல்

Published on

கடந்த மாதம் 19 ஆம் திகதி ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்த நிலையில் ஈரானில் நாளை ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

அரசியலமைப்பின் 131 ஆவது பிரிவின்படி புதிய ஜனாதிபதி நியமிக்கப்படும் வரை இடைக்கால ஜனாதிபதியே நியமிக்கப்பட வேண்டும் என்ற பின்னணியில் முதல் துணை ஜனாதிபதியாக பணிபுரியும் முகமது மொக்பர் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

எவ்வாறாயினும் 50 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட வேண்டும் என்ற அரசியமைப்பின் பிரகாரம் நாளை (28) தேர்தல் நடைபெறவுள்ளது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்காவில் கடும் மழை – வெள்ளத்தில் தத்தளிக்கும் நியூஜெர்ஸி

அமெரிக்காவின் நியூயோர்க் நகரைப் புரட்டிப்போட்ட திடீர் வெள்ளத்தில் நியூ ஜெர்சி பகுதியில் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடுமையான...

மாஸ்கோவை தாக்க டிரம்ப் யோசனை – ஜெலன்ஸ்கி கொடுத்த பதில்

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் பல இலட்சம்...

இந்தோனேசியாவிற்கு வரிச் சலுகையை வழங்கிய டிரம்ப்

இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 19% தீர்வை வரி விதித்துள்ளார்.  தென்கிழக்கு ஆசிய நாடான...