follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடு55000 மெட்ரிக் தொன் பண்டி உரம் வழங்க நடவடிக்கை

55000 மெட்ரிக் தொன் பண்டி உரம் வழங்க நடவடிக்கை

Published on

உலக உணவு திட்டத்தினால் MOP எனப்படும் பண்டி உரத்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

United Nations Conference on Trade And Development அமைப்பின் உதவியுடன் சுமார் 55000 மெட்ரிக் தொன் பண்டி உரம் எதிர்வரும் இரு போகங்களுக்கென நெற்செய்கைக்காக வழங்கப்படவுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கஹவத்தையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

கஹவத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து இருவரை குழுவொன்று கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் (22) உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர்...

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...