follow the truth

follow the truth

July, 15, 2024
Homeஉள்நாடுயாழ் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் இந்தியா

யாழ் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் இந்தியா

Published on

யாழ் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மழைநீரை சேகரிக்கும் தாங்கிகளை நிர்மாணிக்க இந்தியா முன்வந்துள்ளது.

இதற்கமைய 3000 நீர்த் தாங்கிகளை நிர்மாணிப்பதற்கு இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை கடந்த 2016ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ம் திகதி அனுமதி வழங்கியிருந்தது.

No description available.

LATEST NEWS

MORE ARTICLES

ருமேனியா,போலந்துக்கு செல்கிறார் அலி சப்ரி

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி 16 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை ருமேனியா மற்றும்...

மின் கட்டணத்தில் மாற்றம்

நாளை(16) முதல் அமுலாகும் வகையில் மின் கட்டணம் 22.5 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி,...

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான மனு – உயர்நீதிமன்றம் தள்ளுபடி

ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம், தள்ளுபடி செய்தது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, அர்ஜுன...