follow the truth

follow the truth

July, 13, 2024
HomeTOP1லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

Published on

லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, முந்தைய விலையே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர் 3,680 ரூபாவாகவும் 5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் 1,477 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, இன்று(02) நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

LATEST NEWS

MORE ARTICLES

பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

பொது தகவல் தொழில்நுட்பத் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. 2019, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான பரீட்சை பெறுபேறுகள்...

டிலான் பெரேராவின் காரும் விபத்துக்குள்ளானது

பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் இன்று (13) மத்துகமவில் கூட்டம் ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த...

அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை

அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு மற்றும் சப்ரகமுவ...