follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க சாக்குப்போக்கு சொல்லும் அந்த அமைச்சர் யார்?

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க சாக்குப்போக்கு சொல்லும் அந்த அமைச்சர் யார்?

Published on

சிறை வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு பல தரப்பினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அரசாங்கத்தின் பலமான அமைச்சர் ஒருவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கும் நடவடிக்கை தாமதமாகி வருவதாகவும் அறியமுடிகின்றது.

பொதுமன்னிப்புக்காக சம்பந்தப்பட்ட அமைச்சர் மெதுவான நடவடிக்கையை முன்னெடுத்தமையினால் குறித்த நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...