follow the truth

follow the truth

June, 17, 2025
Homeவிளையாட்டுஜூலை 22 இலங்கை வரவுள்ள இந்திய அணி

ஜூலை 22 இலங்கை வரவுள்ள இந்திய அணி

Published on

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20, ஒருநாள் தொடர்களுக்கான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட்  வெளியிட்டுள்ளது.

போட்டித் தொடர்களில் பங்கேற்கவுள்ள இந்திய அணி எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கை வரத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 போட்டிகள் அனைத்தும் கண்டி – பல்லேகலை சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒகஸ்ட் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“அமைதிக்காக போராடும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு” – ரொனால்டோ ஜெர்சி

போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ...

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...