follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP12025 முதல் முட்டைக்கு வெட் வரி அதிகரிப்பு?

2025 முதல் முட்டைக்கு வெட் வரி அதிகரிப்பு?

Published on

அடுத்த வருடம் முதல் முட்டைக்கு வெட் வரியை அரசு விதிக்கப் போவதாகவும், இதன் காரணமாக முட்டை விலை அதிகரிக்கலாம் என்றும் முட்டை உற்பத்தியாளர் சங்கம் என்று கூறி ஒரு குறிப்பிட்ட சங்கம் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு வெட் வரி மேலும் உயர்த்தும் திட்டம் இல்லை என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...