follow the truth

follow the truth

March, 20, 2025
HomeTOP2டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து ரிக்கி பாண்டிங் இராஜினாமா

டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து ரிக்கி பாண்டிங் இராஜினாமா

Published on

இந்தியன் பிரீமியர் லீக்கில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக பணியாற்றிய ரிக்கி பாண்டிங் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ x கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டு இதை அறிவித்துள்ளார்.

அதன்படி டெல்லி அணியில் ரிக்கி பாண்டிங்கின் ஏழு ஆண்டு பதவிக்காலம் முடிவடைகிறது.

அவரது பயிற்சியின் கீழ், அணி 2020 ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

எனினும், அவரால் காலியாக உள்ள பதவிக்கு புதிய பயிற்சியாளர் யார் என்பதை அணி அறிவிக்கவில்லை.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கமலா ஹாரிஸ் தோல்விக்கு டிக்-டொக் செயலிதான் காரணமாம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸின் தோல்விக்கு டிக்-டொக் செயலியே முக்கிய காரணம் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக சர்வதேச...

புலமைப்பரிசில் பரீட்சையின் மீளத் திருத்த பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

2024ம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் மீளத் திருத்தம் செய்யப்பட்ட பெறுபேறுகள் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால்...

யுத்த நிறுத்தத்திற்கு மத்தியில் காஸாவில் தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு சவூதி கண்டனம்

காஸாவில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற யுத்த நிறுத்தத்திற்கு மத்தியில் தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு சவூதி அரேபியா கண்டனம்...