follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉலகம்அல்-கொய்தா தலைவர் அமீன் உல் ஹக் கைது

அல்-கொய்தா தலைவர் அமீன் உல் ஹக் கைது

Published on

அல்-கொய்தாவின் தலைவர் அமீன் உல் ஹக், பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிகின்றன.

பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தின் பயங்கரவாத எதிர்ப்புத் துறை (CTD) நடத்திய சோதனையில் அல்-கொய்தா தலைவர் அமீன் முஹம்மது உல் ஹக்கை கைது செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அபுதாபியில் டொனால்ட் டிரம்ப் – பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம்...

நியூசிலாந்து பாராளுமன்றில் பழங்குடியின எம்.பிக்கள் 3 பேரை இடைநீக்க பரிந்துரை

நியூசிலாந்து பாராளுமன்றத்தில் பழங்குடியின பாராளுமன்ற உறுப்பினர்கள் 3 பேரை இடைநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 2024-ம்...

அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டேன் – ரஷ்ய ஜனாதிபதி

துருக்கியில் நடைபெறும் ரஷ்ய-உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ரஷ்ய ஜனாதிபதி கலந்து கொள்ள மாட்டார் என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது. உக்ரைன் ஜனாதிபதி...