follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉலகம்டிரம்ப் தான் அடுத்த ஜனாதிபதி - பிரபல ஜோதிடர் கணிப்பு

டிரம்ப் தான் அடுத்த ஜனாதிபதி – பிரபல ஜோதிடர் கணிப்பு

Published on

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகி விடுவார் என்று முன்பே கணித்த ஜோதிடர் தற்போது டொனால்ட் டிரம்ப் தான் அடுத்த அமெரிக்க அதிபர் என்று கணித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடக்கவிருப்பதால், தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல ஜோதிடரான எமி ட்ரிப் என்பவர் அமெரிக்காவின் அடுத்த அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார் என்று கூறியதாக ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டிரம்பை கொல்ல ஈரான் திட்டம் – நெதன்யாகு அதிர்ச்சி தகவல்

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

இஸ்ரேல் மீது ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்கிய ஈரான்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் பதில் தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். இந்த சூழல் மத்திய கிழக்கில்...

ஈரான் விமானப்படை தளபதி இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு.

ஈரான் நாட்டின் ஐ,.ஆர்.ஜீ.சி இராணுவ வான்பரப்புக்கு பொறுப்பான விமானப் படை தளபதி அமீர் அலி ஹஜிஸத் இஸ்ரேல் தாக்குதலில்...