follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுரயில் ஆசன முன்பதிவு நடவடிக்கையில் மாற்றம்

ரயில் ஆசன முன்பதிவு நடவடிக்கையில் மாற்றம்

Published on

ரயில் ஆசனங்களை முன்கூட்டியே பதிவு செய்யும் செயற்பாடுகளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து முற்பகல் 10 மணிக்கு ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த செயற்பாடுகள் தற்போது இரவு 7 மணிக்கே இடம்பெறுகின்ற நிலையில், இதன் நேரத்தை செப்டம்பர் முதலாம் திகதியிலிருந்து மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...