follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அமைச்சர் பிரசன்ன கடிதம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அமைச்சர் பிரசன்ன கடிதம்

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுக்கும் தீர்மானத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

“மனசாட்சி உள்ளவன் என்ற முறையில் கட்சியின் முடிவில் என்னால் உடன்பட முடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக என்னை அர்ப்பணிக்கிறேன்.”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...