அகில இலங்கை ஐம்இய்யதுல் குர்ரா வின் ஏற்பாட்டில் தேசிய ரீதியிலான அல்குர்ஆன் மனனப்போட்டிகள் முதல்கட்டமாக மாகாணங்கள் மட்டத்தில் நடைபெற்று வருவதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். அதில் முதலாவது போட்டி கிழக்கு மாகாணத்திலும் இரண்டாவது போட்டி வட, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்திருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக அடுத்த போட்டியை மேல்மாகாணத்தி ல் நடாத்துவதற்கு ஜம்மியத்துல் குர்ரா வின் நிர்வாகம் தீர்மானித்துள்ளது