காலையில் ஒன்றுக்கு மேற்பட்ட அலாரங்களை வைப்பதால் சோர்வு, Mood Swings, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காலை நேரத்தில் மூளை புத்துணர்ச்சியாக இருப்பதால் புதிய சிந்தனைகள் தோன்றும் எனக்கூறும் மருத்துவர்கள், மனதளவிலும், உடலளவிலும் ஆரோக்கியமாக இருக்க முடிந்தவரை ஒரு அலாரத்திலேயே எழுந்துகொள்ள முயற்சிப்பது நல்லது என மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.