follow the truth

follow the truth

September, 15, 2024
Homeஉள்நாடு08 மாதங்களில் 197 யானைகள் பலி

08 மாதங்களில் 197 யானைகள் பலி

Published on

2024 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஆகஸ்ட் 06 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் விபத்துக்கள் மற்றும் மனித தாக்குதல்களினால் 197 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் யானைகளின் தாக்குதல்களினால் 73 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2023ஆம் ஆண்டில் விபத்துக்கள் மற்றும் மனித தாக்குதல்களினால் 479 யானைகள் உயிரிழந்துள்ளதுடன், யானைகளின் தாக்குதல்களினால் 169 மனிதர்கள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 

 

 

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்களிக்க விடுமுறை வழங்குவது கட்டாயம்

தனியார் மற்றும் அரைஅரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் வாக்களிக்க விடுமுறை அளிக்க வேண்டும் என பெப்ரல் அமைப்பு கோரிக்கை...

சமூக ஊடகங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும்?

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் முடிவடைந்த பின்னர் 48 மணித்தியாலங்கள் அமைதியான காலப்பகுதியில் வேட்பாளர் பிரசாரம் மற்றும் சமூக ஊடகங்களில்...

தேர்தல் பந்தயங்களில் அதிகரிப்பு : இலட்சக்கணக்கில் பந்தயங்கள் ஒப்பந்தம்

தேர்தல் காலங்களில் பந்தயம் கட்டுவது சகஜம் என்பது இரகசியமல்ல. எவ்வாறாயினும், இந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னெப்போதும் இல்லாத வகையில்...