follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி

ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி

Published on

இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 110 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

அதன் படி இந்த தொடரில் இரண்டுக்கு 0 கணக்கில் இலங்கை இந்த தொடரை கைப்பற்றியுள்ளது.

சுமார் 27 வருடங்களின் பின்னரே இலங்கை அணி இவ்வாறு இந்தியாவுக்கு எதிராக ஒரு தொடரை வெற்றிகொண்டுள்ளது.

போட்டியில் அவிஷ்க 96 ஓட்டங்களை பெற்ற நிலையில் இலங்கை சார்பாக பந்து வீச்சில் துணித் 05 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா...

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...