follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரு சட்டமூலங்கள்

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரு சட்டமூலங்கள்

Published on

மருத்துவம் (திருத்தச்) சட்டமூலங்கள் இரண்டு இன்றையதினம் (08) பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.

இன்று காலை 10.30 மணி முதல் இச்சட்டமூலங்கள் குறித்த இரண்டாவது மதிப்பீடு விவாதம் நடைபெற்றதுடன், இதன்போது குறித்த சட்டமூலங்களின் முக்கியத்துவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கருத்துக்களை முன்வைத்தனர்.

விவாதம் முடிவடைந்ததும் குழு நிலையில் குறித்த சட்டமூலங்களுக்கான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இரு சட்டமூலங்களும் விவாதம் இன்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.

மருத்துவக் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கான இரு மருத்துவம் (திருத்தச்) சட்டமூலங்களும் சுகாதார அமைச்சரினால் கடந்த ஜூலை 02ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...