follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉலகம்எலான் மஸ்க் “வெறுப்பைத் தூண்டிவிட்டார்” - 10 நாட்களுக்கு எக்ஸ் முடக்கம்

எலான் மஸ்க் “வெறுப்பைத் தூண்டிவிட்டார்” – 10 நாட்களுக்கு எக்ஸ் முடக்கம்

Published on

வெனிசுவெலாவில் சமூக ஊடகங்களில் ஒன்றான எக்ஸ் (X) வலைத்தளம் 10 நாட்களுக்கு முடக்கப்படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அறிவித்துள்ளார்.

வெனிசுவெலாவின் தேசிய தொலைத்தொடர்பு ஆணைக்குழு முன்பு டுவிட்டர் என்று அழைக்கப்பட்ட எக்ஸ் சமூக ஊடகத்தை 10 நாட்களுக்கு முடக்குவதற்கு எடுத்த தீர்மானத்திற்கு நான் கையெழுத்திட்டுள்ளேன் என வெனிசுவெலா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க் X இன் உரிமையாளர் மற்றும் சமூக வலைப்பின்னலின் அனைத்து விதிகளையும் மீறியுள்ளார்” “எலான் மஸ்க் X இன் உரிமையாளர் “வெறுப்பைத் தூண்டிவிட்டார்” என்று மதுரோ குற்றம் சாட்டினார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டிரம்பை கொல்ல ஈரான் திட்டம் – நெதன்யாகு அதிர்ச்சி தகவல்

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

இஸ்ரேல் மீது ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்கிய ஈரான்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் பதில் தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். இந்த சூழல் மத்திய கிழக்கில்...

ஈரான் விமானப்படை தளபதி இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு.

ஈரான் நாட்டின் ஐ,.ஆர்.ஜீ.சி இராணுவ வான்பரப்புக்கு பொறுப்பான விமானப் படை தளபதி அமீர் அலி ஹஜிஸத் இஸ்ரேல் தாக்குதலில்...