follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விபச்சாரத்தில் செல்லும் கட்சியல்ல - விஜயதாச

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விபச்சாரத்தில் செல்லும் கட்சியல்ல – விஜயதாச

Published on

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்க வேண்டும் என்று கூறிய சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பக்கம் சாய்ந்துள்ளதாக முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை யாருக்கும் காட்டிக் கொடுக்கப் போவதில்லை என அண்மைக்காலம் வரை நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகியோர் கூறியதாக விஜயதாச தெரிவித்தார்.

வென்னப்புவ பிரதேசத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே முன்னாள் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விபச்சாரமாக விற்க சிலர் தயாராக இருப்பதாகவும், ஸ்ரீலங்கா கட்சி விபச்சாரி அல்ல எனவும் அவர் அங்கு வலியுறுத்தினார்.

அரசியல் விபச்சார தொழிலில் ஈடுபட்டுள்ள தரப்பினர் ரணில் அணியிலும், சஜித் அணியிலும் இணைந்துள்ளதாக விஜயதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...

இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக தினசரி 2000 பயணங்கள் அளவில் இடம்பெறுவதாகவும்...