follow the truth

follow the truth

October, 7, 2024
Homeவிளையாட்டுICC சிறந்த வீராங்கனையாக சமரி அத்தபத்து

ICC சிறந்த வீராங்கனையாக சமரி அத்தபத்து

Published on

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஜூலை மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக இலங்கை மகளிர் அணியின் சமரி அத்தபத்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மே மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீராங்கனையாகவும் சமரி அத்தப்பத்து தெரிவாகியிருந்தார்.

இந்தநிலையில் ஜூலை மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதுக்காக இலங்கை மகளிர் அணியின் சமரி அத்தபத்துவுடன், இந்திய மகளிர் அணியின் ஸ்மிருதி மந்தனா மற்றும் செஃபாலி வர்மா ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டனர்.

இதேவேளை ஜூலை மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான கஸ் அட்கின்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சனத் ஜயசூரியவின் நியமனம் உறுதியானது

இலங்கை தேசிய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை...

இந்திய – பங்களாதேஷ் முதலாவது டி20 போட்டி இன்று

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. முன்னதாக...

இலங்கைக்கு எதிரான மேற்கிந்தியத் தீவுகள் குழாம் அறிவிப்பு

இலங்கை அணிக்கு எதிரான இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடர்களுக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாம்...