follow the truth

follow the truth

June, 17, 2025
Homeவிளையாட்டுபங்களாதேஷ் தொடரிலும் பும்ராவுக்கு ஓய்வு

பங்களாதேஷ் தொடரிலும் பும்ராவுக்கு ஓய்வு

Published on

ஐசிசி டி20 உலகக்கிண்ண தொடருக்கு பின் இந்திய அணி விளையாடிய சிம்பாப்வே டி20 தொடர் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவற்றில் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டது.

ஜஸ்பிரிட் பும்ராவுக்கு ஓய்வை நீடிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. செப்டம்பர் 19ஆம் திகதி முதல் டெஸ்ட் போட்டியும், செப்டம்பர் 27ஆம் திகதி 2வது டெஸ்ட் போட்டியும் ஆரம்பமாகவுள்ளது.

பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கு அல்லாமல் நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு பும்ராவை தேர்வு செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“அமைதிக்காக போராடும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு” – ரொனால்டோ ஜெர்சி

போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ...

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...